Family Literacy Tamil - PBZ Hardau
Family Literacy Tamil - PBZ Hardau

Family Literacy Tamil - PBZ Hardau
PBZ Hardau
Norastrasse 20
CH-8004 Zürich
Family Literacy ist ein Sprach- und Leseförderprogramm für Familien mit Migrationshintergrund. நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து தமிழ்மொழியில் கதைகளின் உலகத்தையும், நூல்களின் உலகத்தையும் கண்டறியுங்கள்! - தமிழ்மொழியில்சிறுபிள்ளைகளுடனான - அறிவியல்விளையாட்டுக்கள் - ஆரம்ப தமிழ்க்கல்வி, கதைகளை விளக்கும் விவரணப்படப் புத்தகங்களுடனான - அறிவியல் விளையாட்டுக்களும் விளக்கங்களும், விவரணப்படப் புத்தகங்களின் விபரிப்புகளில் உலகின் பல வியத்தகு புதுமைகளைக் கண்டறியும் சிறு பிள்ளைகளின் எழுத்தாற்றலும் அறிவுத்திறனும்! இரண்டு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் தாய் தந்தையர் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். - சுவிஸ் நாட்டில் இங்குள்ள பாடசாலைவழி முறைக்கேற்ப கல்வியைத் தொடர்ந்திட, கதைகளைக் கேட்டறியும் திறனுடன் வர்ணம் தீட்டவும், கைவினை வேலைகள் கற்றிடவும், இணைந்து கொள்ள நீங்கள் வரவேண்டியது: இடம்: PBZ Hardau, Norastrasse 20, 8004 Zürich - Tram Nr. 2 & 3 / Bus Nr. 33 & 72 bis «Albisriederplatz»
16
11
19
Zur Webseite (pbz.ch)
Event auf Karte anzeigen